ரவுடி குண்டர் சட்டத்தில் அடைப்பு!

0 400
Stalin trichy visit

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பாலமுருகன் மகன் தங்கதுரை(வயது 26). இவர் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குக ளில் தேடப்பட்டு வந்தவர். மேலும் 5 பேருடன் சேர்ந்து திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவரை பணம்

கேட்டு கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் தங்கதுரையை லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு கைது செய்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கீழ் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.