மரக்கன்றுகள் நட்டு, யானைகளுக்கு உணவு வழங்கல்!

0 422
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையத்தில், வனத்துறையின் யானைகள் மறுவாழ்வு முகாமில் உலக வன நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாவட்ட வன அலுவலர் ஜி.கிரன்

ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, யானைகளுக்கு உணவு வழங்கி, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் உதவி வனப்பாதுகாவலர் எஸ்.சம்பத்குமார், வனச்சரகர்கள் வி.கோபிநாத், ஆர்.சரவணக்குமார், டி.முருகேசன், வட்டாட்சியர் எம்.சக்திவேல்முருகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.