கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

0 425
Stalin trichy visit

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவரது உயிர் பிரிந்தது. சங்கரய்யா மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின். கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.