மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 288
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும்,காவேரி நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும்,  காவேரி நகர் இரண்டாவது தெருவில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும்,  பிலோமினாள் புரம் மூன்றாவது தெருவில் மழையினால் ஏற்பட்ட பள்ளத்தை சீர் செய்யும் பணியையும்,  காமராஜர் தெருவில் தனிநபர் ஒருவரால் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும், பர்மா காலனியில் தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியையும், காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும் , காவேரி நகர் மெயின் ரோட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும் பர்மா காலனி நேதாஜி தெருவில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதை பார்வையிட்டு,  பிலோமினாள் புரம் மூன்றாவது தெருவில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும்,  தெற்கு காட்டூர் அண்ணா தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும், மலையப்ப நகரில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காட்டூர் மெயின் ரோட்டில் மஞ்சத்திடல் பாலத்தின் அருகில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி செய்யும் பணியையும், காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகர் நாடார் சமுதாய கூடம் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.