“துப்பாக்கி சுடும் பயிற்சி” 10ம்தேதி வரை பிரவேசிக்க தடை!

0 349
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், ஏப்.6 முதல் ஏப்.10ம் தேதி வரை காலை 7.30 முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 10 மணி வரை 45th BN,In do Tibetan Border Police Force பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. எவரும் பிரவேசிக்கக்கூடாது என திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.