புதிதாக பொறுப்பேற்றவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் வாழ்த்து பெற்றனர்!
திருச்சி மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி துணை மேயர், கோட்டத்தலைவர்கள், மாநகராட்சி குழு உறுப்பினர்கள், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி யை சேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.