திருநெடுங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிசேஷகம்
திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி மாணிக்கவாசகர் 9 மணி அளவில் 16 வகையான அபிஷேகங்கள் மஞ்சப்பொடி திரையப்பொடி பால் தயிர் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் சந்தனம்ஆகிய அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது
இன்று மதியம் 12 :30 மணி அளவில் 11 வகையான தீபாரதனைகள் வேதபாராயணம் திருமுறை பாராயணம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது