குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்டறியும் சிறப்பு முகாம்

0 409
Stalin trichy visit

திருச்சி திருவானைக்காவலில் உள்ள அங்கன்வாடி மையத்தில்( குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள்) பிறப்பு முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்டறியும் சிறப்பு முகாமை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

இதில் குழந்தைகளின் எடை, உயரம் பார்த்து ஊட்டச்சத்து மாவுகளையும் வழங்கினார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி உடன் இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.