கோ.ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 277
Stalin trichy visit

திருச்சி, செப்.26 திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், கைத்தறி உதவி இயக்கநர் ரவிக்குமார், கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சபேணி, மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கூடுதல் (பொ) அய்யப்பன், மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கோ.ஆப்டெகஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் சங்கர், அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.