பணியின்போது படுகாயம் அடைந்த ஆவின் ஊழியர் பலி!

0 380
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்திஷ்(வயது 31). இவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின்பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 23ம் தேதி பால் சூடேற்றும் ஒரு பாய்லர் பகுதியில் பணியாற்றியபோது, விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த ருத்திஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ருத்தீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.