வீட்டில் இருந்த மூதாட்டி மிஸ்சிங்!

0 281
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி செல்லம்மாள்(வயது 90). கடந்த 7ந் தேதி செல்லம்மாளை வீட்டில் விட்டுவிட்டு, அவரது மகன் கருப்பசாமி வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது, செல்லம்மாள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் கருப்பசாமி இதுகுறித்து லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லம்மாளை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.