புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி சுதந்திர தினவிழாவில் மாமன்ற உறுப்பினர் செந்தில் சிறப்புரையாற்றினார்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 75-ஆவது சுதந்திர தின நன்நாளை முன்னிட்டு புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின் அழைப்பை ஏற்று கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.