அரசு திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம்

0 248
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.