கோடை விடுமுறை : மாணவர்களுக்கு கேக் வழங்கிய ஆசிரியர்கள்

0 269
Stalin trichy visit

திருச்சி, ஏப். 25 திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளியில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நேற்றுடன் முடிவுற்றது.  கோடை விடுமுறையை கொண்டாடும் பள்ளி மாணவர்களுக்கு தலைமையாசிரியர் செல்வம் உதவியாசிரியர் முருகன், ஆசிரியர்கள் நிவாஸ் ,மலர்விழி, செல்வகுமார்,மற்றும்ஆசிரியர் கலந்து கொண்டு கேக் வழங்கி சிறப்பான முறையில் வழி அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.