தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி

0 352
Stalin trichy visit

திருச்சி, ஏப்.25  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியான அப்பாவி இந்து மக்கள் 27 நபர்களின் ஆன்மா சாந்தியடைய இந்து முன்னணி சார்பாக புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு லால்குடி ரவுண்டானாவில் நடைப்பெற்றது.சிறப்பு அழைப்பாளர் தனவேல் மாவட்ட செயலாளர் புறநகர் லால்குடி ஒன்றியப் பொதுச்செயலாளர் சதிஷ் குமார் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.