மாநில அளவிலான கபாடி போட்டியில் ஒரு லட்சம் பரிசு பெற்ற தமிழ்நாடு போலீஸ் அணி

0 405
Stalin trichy visit

தொட்டியம் அருகே காடுவெட்டியில் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் முதல் இடமாக வெற்றி பெற்ற தமிழ்நாடு போலீஸ் அணிக்கு தொழிலதிபர்
அருண் நேரு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் 10 அடி உயரமுள்ள கோப்பை பரிசு வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.