இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

0 395
Stalin trichy visit

திருச்சி திருப்பராய்த்துறை அருகே உள்ள அணலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு மகள் திவ்யபாரதி(வயது 24). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாத்தலை அருகே உள்ள வயல்நெய்வேலி கிராமம், மேலத்தெருவில்

வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் திவ்யபாரதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.