ஆலய கும்பாபிஷேகம்…ஆதினத்திற்கு அழைப்பிதழ்….

0 178
voc

மார்ச்.27.திருச்சி,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் படி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு வேளாக்குறிச்சி ஆதினம் 18-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகா தேவ தேசிக பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆலய கும்பாபிஷேக விழாவின் அழைப்பிதழை வழங்கி ஆசி பெற்றார்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!