மாவட்ட மைய நூலகத்தில் நாளை மறுநாள் “பெண் வாசகர் சந்திப்பு” நிகழ்ச்சி!

0 312
Stalin trichy visit

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் பெண் வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 3ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் படித்ததில் பிடித்தது என்ற

தலைப்பில் பெண்கள் தாங்கள் படித்த நூல்கள், தங்கள் அனுபவங்கள், நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். பெண்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.