திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் பணியிட மாற்றம்

0 559
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக பதவி வகித்து வந்த அருண் சென்னை காவல்துறை பயிற்சி மையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவராக பணிபுரிந்து வந்த ராதிகா சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.