திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

திருச்சி, மார்ச் 15 தி-.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளிட்டுள் அறிவிப்பில் திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் ராமதாஜ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிமாக நீக் வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.