திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் மூன்றடுக்கு பாதுகாப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்31 ஆண்டு சிறை வாசத்துக்கு பின் வேலூர் மற்றும் புழல் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் முருகன் ராபர்ட் ஜெயக்குமார் ஆகியோர் இன்று திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்படுவதை அடுத்து மூன்றடுக்கு பாதுகாப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இவர்கள் 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் முகாம் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.