திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

0 273
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 29.11.2022 நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.