திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

0 361
Stalin trichy visit

திருச்சி, மே 24. திருச்சி மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் நாளை (25.05.2022) காலை 10 மணியளயில் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி கூட்ட மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.