திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்

0 365
Stalin trichy visit

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் வரும் 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தகுதிப் பெறும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் 13, 14, 15 மற்றும் 16.10.22 தேதியில் நடைபெறும் மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தகுதியின் அடிப்படையில் தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

Leave A Reply

Your email address will not be published.