அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருச்சி டி.ஐ.ஜி சரவண சுந்தர் பரிசுகள் வழங்கினார்

0 235
Stalin trichy visit

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 53 வது ஆண்டு விழாவில் திருச்சி டி.ஐ.ஜி
சரவண சுந்தர்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.