அமைச்சரிடம் திருச்சி OFT தொழிலாளர்கள் கோரிக்கை!

0 758
Stalin trichy visit

திருச்சி OFT தொழிலாளர்கள் C.ஸ்ரீகுமார்(General Secretary, AIDEF) தலைமையில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்தனர்.

அப்போது OFT தொழிற்சாலையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்துவரும் ஒன்றிய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் தொழில் துறை முதன்மைச் செயலாளர் N.முருகானந்தம் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் செயலாளர் V.அருண்ராய் அகியோரிடம் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.