திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா

0 347
Stalin trichy visit

திருச்சி, மே 6 சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனும் சித்திரைத் தேரோட்டம், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனும் தைத் தேரோட்டம், பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிா்மா திருநாள் எனும் கோரதம் (பங்குனி தேர்) ஆகிய விழாக்களில் நம்பெருமாள் தங்கக் கருடவாகனத்தில் எழுந்தருள்வாா்.
மாசி மாதத்தில் நடைபெறும் திருப்பள்ளியோடத்திருநாள் எனும் தெப்பத்திருவிழாவின் போது மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுவாா்
நிகழாண்டு நடைபெற்று வரும் சித்திரைத் தோ்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் இன்று   காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.