ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து : குழந்தை உள்பட 2 பேர் பலி

0 452
Stalin trichy visit

திருச்சி செப். 14திருச்சி வாத்தலை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஓம்னி வேன் மீது சிமெண்ட் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதி விபத்து இதில் ஓம்னி வேனில் அமர்ந்திருந்த ராசிபுரத்தை சேர்ந்த
ராசாத்தி (வயது 43) என்ற பெண்ணும், ரக்ஷனா (வயது 2 1/2 ) இரண்டரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலி. மேலும் ஒரு குழந்தை படுகாயம்.
வாத்தலை போலீசார் விசாரணை

Leave A Reply

Your email address will not be published.