திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், துறையூர் பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த சிறப்பு முகாம்களை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு.பரஞ்ஜோதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், திருப்பதி, ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், ஜெயராமன் மற்றும் பலர் உள்ளனர்.