த.வெ.க. சார்பில் தண்ணீர் பந்தல்

0 231
Stalin trichy visit

திருச்சி, ஏப்.7  தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி பாலக்கரை பகுதி சார்பாக சங்கிலியாண்டபுரம் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகில் கோடைகாலத்தை முன்னிட்டு  தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் s. நவாஸ் அலி Er.m. பாண்டி, Er.G. சங்கர் கணேஷ்
s. விக்னேஷ், ஜாஃபர், Er.S.பவித்ரன் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் நீர் மோர் மற்றும் தர்பூசணிப் பழங்கள் வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.