“மது போதைக்கு அடிமை” சாமி கயிற்றுக்கு பயந்து வாலிபர் தற்கொலை!

0 431
Stalin trichy visit

திருச்சி அல்லித்துறையைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). பெயின்டர். திருமணமாகாத நிலையில் இவர் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி இவரது தாய் கடந்த

2 நாட்களுக்கு முன்பு சாமி கயிற்றை கையில் கட்டிவிட்டு இனிமேல் மது அருந்தினால் சாமி தண்டிக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய சுரேஷ், கடந்த 2 நாட்களாக மது அருந்தவில்லை. இந்த நிலையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.