தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருச்சி மன்னார்புரம் கிழக்கு செயற்பொறியாளர் சிவலிங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அதவத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான, சோமரசம்பேட்டை, கீழவயலூர்ரோடு, ஜீவன்நகர், செங்கதிர்சோலை ராஜீவ்காந்திநகர், கைராசிநகர், வாசன்வேலி, வாசன்நகர், நாச்சிக்குறிச்சி ஜோதிநகர், கோனார்சத்திரம், நாடார்சத்திரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.