கலைஞரின் பிறந்த நாள் விழா : முன்கள பணியாளர்களுக்கு துவாக்குடி நகர தி.மு.க பிரியாணி வழங்கியது
முத்தமிழறிஞர் மறைந்த டாக்டர் கலைஞர் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு துவாக்குடி *நகர கழக செயலாளர் அண்ணன் E .காயாம்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்_இந்நிகழ்வில் கொரானா பெருந்தொற்று காலத்தில் அர்பணிபு உணர்வோடு அயராது பணி செய்யும் துவாக்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், மற்றும் முன்களப்பணியாளர்கள் சுமார் _250 பேர்களுக்கு அறுசுவையுடன் கூடிய பிரியாணி வழங்கப்பட்டதுஉடன் கழக நிர்வாகிகள் நகரக் கழக அவைத் தலைவர் ஸ்டீபன் ராஜ் மாவட்ட கழக பிரதிநிதி எம் ஏ ஜெயினுதீன் ஆலிம் நகர துணைச் செயலாளர்கள் சந்திரசேகர் பேபி அம்மாள் பாண்டி மற்றும் அனைத்து வட்டக் கழக செயலாளர்கள் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்