தனியார் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் அமைச்சர் அன்பில் மமேஷ் பொய்யாமொழி ஆய்வு

0 287
Stalin trichy visit

மருத்துவப் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திருச்சி தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டார்திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அருகில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அதன் உற்பத்தி குறித்த. விவரங்களைக் கேட்டறிந்தார் உற்பத்தியின் அளவை அதிகரிப்பதும் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் உற்பத்தி மொத்த கொள்ளளவு 50 மெட்ரிக் டன் அங்கு உற்பத்தி செய்யப்படுகிற 100 சதவீத ஆக்சிஜன் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப படுவதாகவும் அமைச்சர் அவர்களிடம் கூறினார் உற்பத்திக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் உற்பத்தியை பார்த்துக் கொள்ளவும் அவ்வாறு இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும் எனவும் கூறினார் இந்நிகழ்வின் போது மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பிரைவேட் கேஸ் பிளாண்ட் நிறுவன ஊழியர்களும் உடனிருந்தனர்

 

Leave A Reply

Your email address will not be published.