முதலமைச்சரிடம் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

0 867
Stalin trichy visit

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவரிடம் கொரோனா நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னிடம் வழங்கப்பட்ட

 

ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் ரூ.15 லட்சம், புதுக்கோட்டை நிஜாம் பா’கு நிறுவனத்தின் சார்பில் ரூ.15 லட்சம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை தொகுப்பூதிய பொறியாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் என மொத்தம் 31 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.