ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அன்னதான பொருட்கள் வழங்கல்

0 721
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் கோயில் நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்க்கு இரண்டாம் கட்டமாக சுமார் 600kg அரிசி,100 Kg துவரம் பரும்பு , 30 kg சமையல் எண்ணெய் மற்றும் வெல்லம் , புளி , கடுகு , ஜீரகம், கடலை பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை ஸ்ரீரங்கம் பெளண்ட்ரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் சுவாமிகள் ஸ்ரீரங்கம் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் அர்ச்சகர் சுந்தர்பட்டரிடம் வழங்கினார் .

 

Leave A Reply

Your email address will not be published.