திருச்சி மாநகரில் 15 நாட்கள் தடை உத்தரவு!

0 940
Stalin trichy visit

திருச்சி மாநகரில் பொது அமைதி, மக்கள் பாதுகாப்புக்காக நாளை (28ம்தேதி) முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை 15 நாட்கள், கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.