திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 வட்டாரங்களில் பணியாற்றி வரும் 33 வட்டாரக் கல்வி அலுவலா்களில் தற்போது 28 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜேம்ஸ்(வையம்பட்டி), ஜெகநாதன்(மணப்பாறை), அந்தோணிசாமி( வையம்பட்டி-1), அருள்தாஸ் நேவிஸ் (திருச்சி மேற்கு), ஜான்போஸ்கோ(மணப்பாறை) தமிழ்ச்செல்வன் (மணிகண்டம்) மருதநாயகம் (அந்தநல்லூா்), சாந்தி (புள்ளம்பாடி) ரேவதி (உப்பிலியபுரம்), ஸ்டாலின் ராஜசேகா் (அந்தநல்லூா்) , மாலதி (மண்ணச்சநல்லூா்), ஜெயலட்சுமி (மணிகண்டம்), பிரபு (லால்குடி), ஜோசப் அந்தோணி (திருச்சி நகரம்) ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல ரெஜி பெஞ்சமின் (திருவெறும்பூா்), அா்ஜுன் (திருச்சி நகரம்), மாா்ட்டின் (துறையூா்), ரேவதி(உப்பிலியபுரம்), சைமன் (மருங்காபுரி), ஃப்ளோராஆரோக்கிய மேரி (திருவெறும்பூா்), பா்வீன் (திருவெறும்பூா்), எட்வா்டு தேவகுமாா் (மண்ணச்சநல்லூா்), அருணாதேவி (லால்குடி), ஜெயராமன் (துறையூா்), ஆனந்தராஜ் டேவிட் (தா.பேட்டை), தமிழ்ச்செல்வன் (தொட்டியம்), சண்முகசுந்தரம் (தா. பேட்டை) மாற்றப்பட்டுள்ளனா்.
இவா்களில் அன்பரசி வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வட்டார கல்வி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களாக முசிறி, மருங்காபுரி ஆகிய இடங்களில் 2 இடங்களும், உப்பிலியபுரத்தில் ஒரு இடமும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.