ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.81,71,112 பக்தர்கள் காணிக்கை

0 280
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி  திருக்கோயில் :  மாதாந்திர உண்டியல்கள்  இன்று 26.04.2023 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 81,71 ,112 ரூபாயும்  ,  தங்கம் 179 கிராம் , வெள்ளி 1524  கிராம்   மற்றும் 361 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது .

Leave A Reply

Your email address will not be published.