பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

0 327
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர்  வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அரியமங்கலம் உக்கடையை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது41) என்பவர் அய்யனாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 300 பணத்தை பறித்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து அய்யனார் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாகிர் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.