ஓட்டுப்பதிவன்று சம்பளத்துடன் விடுமுறை!

0 315
Stalin trichy visit

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (19ம் தேதி) நடைபெற உள்ளது. திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொழிலா ளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்கும் வகையில் அன்று அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்ய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. விடு முறை தொடர்பான புகார்கள் இருந்தால் பின்வரும் செல்போன் எண்களில் தெரிவிக்கலாம்.

திருச்சி தொழிலாளர் உதவி கமிஷனர் (அம லாக்கம்) தங்கராசு -95669 04179. திருச்சி தொழிலாளர் துணை ஆய்வர்கள் பழனியம்மாள் – 97889 92009. திவாகரன்- 96986 11336. புதுக்கோட்டை தொழிலாளர் துணை ஆய்வர் அர்வின்செல்வம் 97914 74764. தொழிலாளர் உதவி ஆய்வர்கள் கார்த்திக் – 63747 51647, லட்சுமி-86082 83848. பாலசுப்பிரமணியன் – 98656 67355. தனலட்சுமி – 94454 30573. அகஸ்டின் – 97877 89962. ஸ்ரீரங்கம், லால்குடி தொழிலாளர் உதவி ஆய்வர் ராஜேந்திரன் 94434 10452. புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வர் குணசீலன் – 98945 74212. அறந்தாங்கி, தொழிலாளர் உதவி ஆய்வர் நுாருன்னிசா – 97904 60408. இந்த தகவலை திருச்சி தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தங்கராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.