நிறைவு பெற்றது துவாக்குடி நகராட்சி 21 வார்டுக்கான தேர்தல் முடிவுகள்

0 747
Stalin trichy visit

நிறைவு பெற்ற துவாக்குடி நகராட்சி 21 வார்டுக்கான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். துவாக்குடி நகராட்சியில் ஒரு  வார்டில் மட்டும் அமமுக வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வார்டு 1 திமுக ஜெயந்தி 339 வாக்குகள் பெற்று வெற்றி.
வார்டு 2 திமுக ஸ்டீபன் ராஜ் 338 வாக்கு பெற்று வெற்றி.
வார்டு 3 மதிமுக மோகன் பெரிய கருப்பன், 290 வாக்குகள் பெற்று வெற்றி
வார்டு 4 ரவி (எ) ரவி வர்மன் விடுதலை சிறுத்தைகள் கட்சி (கூட்டணி) 278 வாக்கு
வார்டு 5 22 வயது இளம் வேட்பாளர் (சுயேச்சை)சினேகா
வார்டு 6 திமுக வேட்பாளர் ரஹ்மத் ஹனி
வார்டு 7 உம்மல் ஹபீபா திமுக வெற்றி
வார்டு 8 ராமானுஜம் திமுக வெற்றி
வார்டு 9 சாருமதி அதிமுக வேட்பாளர் வெற்றி.
வார்டு 10 கதிரவன் திமுக வேட்பாளர் வெற்றி
வார்டு 11 நர்மதா திமுக வேட்பாளர்
வார்டு 12 காயாம்பு திமுக வேட்பாளர்
வார்டு 13 மனோகர் திமுக வேட்பாளர்
வார்டு 14 இந்திரா திமுக வேட்பாளர்
வார்டு 15 மீனாட்சி திமுக வேட்பாளர்
வார்டு 16 கவிதா திமுக
வார்டு 17 ராஜ பாண்டியன் திமுக வேட்பாளர்.
வார்டு 18 சரஸ்வதி சுயேட்சை
வார்டு 19 சரஸ்வதி சுயேட்சை
வார்டு 20 லலிதா தேவி திமுக
வார்டு 21 ராஜா அமமுக

Leave A Reply

Your email address will not be published.