மணப்பாறை நகராட்சி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக-7 இடங்களையும், திமுக-4 இடங்களையும், சுயேட்சை-4 இடங்களையும், காங்கிரஸ்-1 இடங்களையும் பெற்றுள்ளனர். இதில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு;-
1 வது வார்டு அதிமுக செல்லம்மாள் வெற்றி (223 வாக்குகள்)
2 வது வார்டு அதிமுக அழகுசித்ரா வெற்றி (711 வாக்குகள்)
3 வது வார்டு சுயேட்சை மணி வெற்றி (403 வாக்குகள்)
4 வது வார்டு அதிமுக வெற்றி எட்வின் அபிலாஷ் (578 வாக்குகள்)
5 வது வார்டு திமுக லெட்சுமி வெற்றி (837 வாக்குகள்)
6 வது வார்டு அதிமுக சர்மிளா வெற்றி. (443 வாக்குகள்)
7 வது வார்டு திமுக மு.ம. செல்வம் வெற்றி. (368 வாக்குகள்)
8 வார்டு திமுக வெற்றி – சுமதி (976 வாக்குகள்)
9 வது வார்டு சுயேட்சை வெற்றி – பிரான்சிஸ் சேவியர் (542 வாக்குகள்)
10 வது வார்டு அதிமுக வெற்றி – சவரிமுத்து (737 வாக்குகள்)
11 வது வார்டு திமுக வெற்றி – நிர்மலா (273 வாக்குகள்)
12 வது வார்டு அதிமுக வெற்றி – எத்திராஜ் (283 வாக்குகள்)
13 வது வார்டு அதிமுக வெற்றி – வாணி (308 வாக்குகள்)
14 வது வார்டு சுயேட்சை வெற்றி – வசந்தா (294 வாக்குகள்)
15 வது வார்டு சுயேட்சை வெற்றி – விஜயலட்சுமி (654 வாக்குகள்)
16 வது வார்டு காங்கிரஸ் வெற்றி – செல்வா (316 வாக்குகள்)
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.