News திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு By TM Admin Last updated Feb 24, 2022 0 366 Share திருச்சி சரகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் திறம்பட சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து நிலை காவலர்களை பாராட்டும் விதமாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் பரிசுகள் வழங்கினார். 0 366 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail