திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

0 365
Stalin trichy visit

திருச்சி சரகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் திறம்பட சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து நிலை காவலர்களை பாராட்டும் விதமாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் பரிசுகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.