மின்மாற்றியில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு!

0 395
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொய்கைப்பட்டியில் உள்ள வட்டாவி முருகன் கோவில் அருகில் உள்ள மின்மாற்றியின் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.