நூதன முறையில் கடத்தி வந்த ரூ.26.91 லட்சம் தங்கம் பறிமுதல்!

0 325
Stalin trichy visit

அபுதாபியில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகள், ஆவணங்களை இமிகிரேசன், வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் பயணி

 

ஒருவர் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர சோதனை நடத்தியதில் ஆசன வாயிலில் மறைத்து வைத்து கடத்திய ரூ.15.87 லட்சம் தங்கம் மற்றும் உடமையில் கடத்தி வந்த ரூ.11.04 மதிப்புள்ள தங்கம் என மொத்தம் ரூ.26.91 லட்சம் மதிப்புள்ள 298 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.