Breakingதிருச்சி மணப்பாறையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு By TM Admin On May 25, 2022 0 588 Share திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கீழப்பூசாரிப்பட்டி பாப்பான்குளத்தில் குளிக்க சென்ற முரளி(12), மணிகண்டன்(16) மற்றும் அஸ்வின்ராஜ்(14) நீரில் மூழ்கி உயிரிழப்பு. 0 588 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail