மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், பர்மா காலனி முருகன் கோயில் அருகில் கல்வெட்டு பாலம் அடைத்து கொண்டு சாக்கடை கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் இருந்ததை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும், பர்மா காலனி பூங்காவின் அருகில் உள்ள சாக்கடை கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் இருந்ததை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும் ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
